Saturday 10 April 2010

சுள்ளி பொறுக்கியின் சுயரூபம்

கழக கண்மணிகளுக்கு சில மேட்டர்களை விளக்க வேண்டிய அவசியத்தை கழக தலைமை ஏற்படுத்தி விட்டது. தினம் கழக அறிவிப்புகளில் தியாக சொருபம் மகளிர் அணிதலைவியை பற்றி வரும் உண்மைக்கு புறம்பான செய்திகளை மறுக்கவே, தலைவி காலையில் மிக சரியாக 8 .45 க்கு எழுந்து இந்தபணியை முடித்து மீண்டும் ஆனந்த சயனம் மேற்கொள்ள போய்விட்டார்.

வேற ஒன்னும் இல்ல, இந்த கழகத்துக்கு ஒரு பத்திரிகை வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த ஐடியா கிளி பத்திரிகை. அதன் பொறுப்பாசிரியர் , வேற யாரு மகளிர் அணி தலைவிதான். வேற எந்த கண்மணிகலாவது எழுத ஆசைப்பட்டால், தெரிவிக்கவும்.

இந்த இதழில் கொசு வார் தரும் தகவல்கள் :

கழகத்தில் பதவிக்கு அடிதடி நடப்பதால், நம்ம பதிவுலகில் இருந்து யாரையாவது ப்ரோமோசன் குடுக்கலாம்னு பார்த்தல் ஏற்கனவே சுள்ளி பொறுக்கிக்கு கடும் எதிர்ப்பு நிலவுதாம். சின்ன புள்ளைங்க கதைஇல ஒரு நரி வரும் அது என்ன பண்ணும் ஏமாந்த மாட்டு, மனுஷன், கொக்கு, குயிலு, கொரங்குன்னு நல்லா படியா பேசி அதுமடவீட்டுக்கு கூட்டிட்டு போய் கழுத்தருதுரும், மனுச பயக கூட பழகினா புத்தி நல்ல படியா இருக்கும், காட்டுவாசிக்கு எங்கிருந்து ?? அட மகளிர் அணியில் செமத்தியா பேரு வச்சு கெளப்பராங்க, பவுடர் டப்பா, ந.ந.க., காஞ்ச மீனு இதெல்லாம் பேராம். நல்லாத்தான் இருக்கு. பேர சொன்னாலே அதிரதால அது நினைச்சுக்குது பெருமையா, இங்க ஒரு ஜீவன் விடாம பொகையாராங்க, மவனே பார்த்து இரு எவனாவது மூக்கில மொக்கிரப்போறான். ஏறகனவெ மல்டிபிள் பர்சனாலிட்டி நாலு இல்ல் நாப்பது பேர மாதிரி பேசறது பெருமை இல்லன்னு யாரும் சொல்லலையாம். யாராவது ரெண்டு அப்பு அப்பனா கூட பெருமையா போட்டா புடிச்சு போட்டுக்குமாம். எதுனா எக்ஸ்ட்ரா இருந்தா வாங்குங்க கழக கட்டிடத்துக்கு ஒரு கோமாளி பொம்மை வேணும். கேடியில ஒருத்தனா ஆக எல்லா முயற்சியும் நடக்குதா. நான் அதில இல்ல இதில இல்ல ஆனாலும் நான் கேடின்னு ஜீப்பில ஏற ஓடுது. அட மக்கா, எதிலயும் இல்லாட்டி என்ன அதில இருந்தாலாவது எவனாவது விட்டு போகும் அதான் மெயிலும், போனுமா பண்ணி படிக்க சொல்லி சாவடிக்கரையன்னு கழக கண்மணிகள் கதறல். கண்மனிகளூக்கு ஒரு எச்சரிக்கை, யாருனா மறுபடியும் மாட்டினா கையோட ஒரு கிலோ பஞ்சு கொண்டு போங்க, காதில் வெச்சுக்க இல்லன ரத்தம் வந்திடும். வயசுக்கு ஏத்த புத்தி தர வேண்டும்னு வேணா 108 திருப்பதி போய் வேண்டிக்க சொல்லலாம். இத்தனை பிரச்சனை இருப்பதால் சுள்ளி பொறுக்கியை தள்ளி வைக்க பிராது குடுக்கலாம்னு தலைமை யோசிக்குது.

கழகத்துக்கு ஒரு நாட்டாமை தேவை, பின்னலாடை நகர தலயை நாமினேட் பண்ண முடிவெடுத்திருக்காங்கலாம். ஏன்ன அங்கதான் திருஷ்டி பட்டுடுச்சாமே, செயலு ரெண்டு மாசம் முன்னாடி தலையில் தையலோட வந்தாராம், இப்ப தல கால் சுண்டு விரலில் ஆறு தையலோட வந்தாராம். அதனால் கழக மாநாட்டை பின்னல் நகரத்தில் வைக்க ஆலோசனையாம்.

இன்னைக்கு இம்புட்டு தான் :)

அடுத்த வாரம் இன்னும் அதிக கிசுகிசுவுடன் வரும்... புதிய ஐடியா கிளி :) படிச்சா கிலி :)) (கிழி இல்லை)

24 comments:

cheena (சீனா) said...

என்னது - பின்னலாடைத் தலவரின் இடது கால் சுண்டு விரல்லில் தையலா - எப்பூடி ஆச்சு - ம்ம்ம்ம்ம்

நாமக்கல் சிபி said...

//கண்மணிகலாவது//
அது யாரு கண்மணி கலா?

குசும்பன் said...

//என்னது - பின்னலாடைத் தலவரின் இடது கால் சுண்டு விரல்லில் தையலா - எப்பூடி ஆச்சு - ம்ம்ம்ம்ம்//

முக்கிய குறிப்பு, முன்பு நான் எழுதிய 6 தையல் இன் சுண்டுவிரல் பதிவரும், திருப்பூர் சுண்டுவிரல்பதிவரும் ஒருவர் அல்ல:)))

என் நண்பர் குதிருக்குள் இல்ல! (வைக்கவும் முடியாது)

*இயற்கை ராஜி* said...

ஆஹா... மகளிரணி தலைவி களமிறங்கிட்டாங்களா.....:-)
நடக்கட்டும்.. நடக்கட்டும்

☀நான் ஆதவன்☀ said...

தல’க்கு சுண்டு விரல்ல ஆறு தையலா? அதுல ஆறு தையல் போடுற அளவுக்கு இடம் இருக்குதா? இல்ல அத்தனை தையல் போட்டே ஆகனும்ன்றதுக்காக ரெண்டு சுண்டு விரல்லயையும் சேர்த்து போட்டாங்களா?

Anonymous said...

அண்ணா அனானி நீ யாருன்னு எனக்கு தெரியும், ஊருக்கு தெரியா வேனாமா? ’படைப்பாலி’ன்னு வந்துட்டா தெகிரியம் வேணூம், பேரை சொல்ல ட்ரை பண்ணுப்பா :))

Anonymous said...

சீனா அண்ணே, ரொம்ப நன்றி :))

அன்புடன் அருணா said...

கழகம் களை கட்டுதே!

சந்தனமுல்லை said...

rotfl, my dear parrot! :))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கிழிக்கிறீங்க்ளே

இராகவன் நைஜிரியா said...

// தினம் கழக அறிவிப்புகளில் தியாக சொருபம் மகளிர் அணிதலைவியை பற்றி வரும் உண்மைக்கு புறம்பான செய்திகளை மறுக்கவே, தலைவி காலையில் மிக சரியாக 8 .45 //

// Posted by மயில் at 01:39 //

ஐடியாக் கழகத்தில் இருந்துகிட்டு எம்மா பெரிய உண்மையைச் சொல்லியிருக்காங்க அக்கா... தாங்க முடியலடா சாமி...

இராகவன் நைஜிரியா said...

// அதன் பொறுப்பாசிரியர் , வேற யாரு மகளிர் அணி தலைவிதான் //

வாழ்த்துகள் அக்கா..

இராகவன் நைஜிரியா said...

// ஏறகனவெ மல்டிபிள் பர்சனாலிட்டி நாலு இல்ல் நாப்பது பேர மாதிரி பேசறது பெருமை இல்லன்னு யாரும் சொல்லலையாம். //

மல்டிபிள் பர்சனாலிட்டி... என்பது சரியில்லா மன நிலையில் இல்லை என்றுதானே அர்த்தம்...

எல்லாம் சரி... மல்டிபிள் பர்சனாலிட்டி இருக்கிறவர்கிட்ட, யாராவது சொன்னா எதாவது ஏறும் என நினைக்கிறீங்க...

இராகவன் நைஜிரியா said...

// இன்னைக்கு இம்புட்டு தான் :) //

அடுத்த வாரம் இன்னும் சுவாரசியமான தகவல்களுடன் வருமாறு கொசுவை பணிக்கவும்.

Anonymous said...

////ந.ந.க.///

????????????????????????

Anonymous said...

ஒண்ணும் புரியலை

க. தங்கமணி பிரபு said...

ஆஹா, சும்மா பொங்கு பொங்குனு பொங்கிட்டீங்க போங்க! ஆமா நீங்க குறிப்பிட்ட இவங்கள்ளாம் யாரு? இதுல ஒரு ஆனானி வேற முகத்துல மரு வச்சுகிட்டு மாறுவேஷத்துல வந்துட்டு போறாரு!

பின்னல் நகரம் சரி,மாநாடு சரி, வர்றவங்களுக்கு ஆளுக்கு ஒரு பனியன் கொடுப்பீங்களா?

கபீஷ் said...

தேவையில்லாத போஸ்ட் விஜி

Sadagopal Muralidharan said...

ஓட்டு வேணுமா? வேண்டாமா? நம்மதேன் ஓட்டுப்போடரதில்லே. மத்தவங்களையாவது ஓட்டுப்போடரதுக்கு உடரது.

ஐடியா கிளி - நாளிதழா? வார இதழா? இருவாரத்திற்கு ஒருமுறை மலரும் இதழா? மாத இதழா?

selventhiran said...

ஹா ஹா விஜி கலக்கிட்ட போ! இவ்வளவும் சொல்லிட்டு கடைசீல சனியனைப் போய் மொக்கை மெயிலுக்கும் சிபாரிசு பண்ணிடியே...?! அதைத்தான் தாங்க முடியலை...

வால்பையன் said...

நான் இன்னும் எல்.கே.ஜி யிலயே இருக்கேன் போல!

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புதிய ஐடியா கிளி :) படிச்சா கிலி ...ஐடியா கிளி

அருமை பகிர்வுக்கு நன்றி

கழக கண்மணிகளுக்கு வாழ்த்துக்கள்!

Sadagopal Muralidharan said...

மயிலக்கா வணக்கம். நம்ம ஐடியாகிளியை உலக அளவுல எடுத்துட்டுப்போலாம்னு, உங்க அனுமதியில்லாம தமிழிஷ்-ல் போட்டுட்டேன்.
இருந்தாலும் சர்குலேஷன் அதிகமாச்சுன்னா சந்தாத்தொகையில ராயல்டி குடுத்துப்போடோணுமாக்கும்...

வாழ்க ஐடியா! வளர்க ஐடியா!!

Sadagopal Muralidharan said...

அப்புறம் இப்பொவாவது ஓட்டுப்போடுங்கோ...
நம்ம சின்னத்துக்கு நாமலே ஒட்டுப்போடலைன்னா வெறெ யாரு ஓட்டுப்போடுவா? அப்புறமா பிரச்னையாகிறப்போகுது.....

Post a Comment

ஐடியா கழகம் உங்களுக்கு தேவையான ஐடியாக்களை அளிப்பது மட்டுமின்றி, உங்கள் மேலான ஐடியாக்களை பெரும் மரியாதையுடன் ஏற்பதை நமது கழக தீர்மானம் ஷரத்து 11ஏ தெளிவாக சொல்கிறது! எனவே உங்கள் கருத்தை, ஐடியாவை இந்த மாபெரும் சபையில் பார்வைக்கு வையுங்கள்! வருங்கால இந்தியாவுக்கு, ஆசியாவுக்கு ஏன் வருங்கால உலகத்துக்கே நம்மை விட்டால் கதி ஒன்றுமில்லை! வாருங்கள் ஐடியாக்களை அள்ளி விடுங்கள்