வேற ஒன்னும் இல்ல, இந்த கழகத்துக்கு ஒரு பத்திரிகை வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த ஐடியா கிளி பத்திரிகை. அதன் பொறுப்பாசிரியர் , வேற யாரு மகளிர் அணி தலைவிதான். வேற எந்த கண்மணிகலாவது எழுத ஆசைப்பட்டால், தெரிவிக்கவும்.
இந்த இதழில் கொசு வார் தரும் தகவல்கள் :
கழகத்தில் பதவிக்கு அடிதடி நடப்பதால், நம்ம பதிவுலகில் இருந்து யாரையாவது ப்ரோமோசன் குடுக்கலாம்னு பார்த்தல் ஏற்கனவே சுள்ளி பொறுக்கிக்கு கடும் எதிர்ப்பு நிலவுதாம். சின்ன புள்ளைங்க கதைஇல ஒரு நரி வரும் அது என்ன பண்ணும் ஏமாந்த மாட்டு, மனுஷன், கொக்கு, குயிலு, கொரங்குன்னு நல்லா படியா பேசி அதுமடவீட்டுக்கு கூட்டிட்டு போய் கழுத்தருதுரும், மனுச பயக கூட பழகினா புத்தி நல்ல படியா இருக்கும், காட்டுவாசிக்கு எங்கிருந்து ?? அட மகளிர் அணியில் செமத்தியா பேரு வச்சு கெளப்பராங்க, பவுடர் டப்பா, ந.ந.க., காஞ்ச மீனு இதெல்லாம் பேராம். நல்லாத்தான் இருக்கு. பேர சொன்னாலே அதிரதால அது நினைச்சுக்குது பெருமையா, இங்க ஒரு ஜீவன் விடாம பொகையாராங்க, மவனே பார்த்து இரு எவனாவது மூக்கில மொக்கிரப்போறான். ஏறகனவெ மல்டிபிள் பர்சனாலிட்டி நாலு இல்ல் நாப்பது பேர மாதிரி பேசறது பெருமை இல்லன்னு யாரும் சொல்லலையாம். யாராவது ரெண்டு அப்பு அப்பனா கூட பெருமையா போட்டா புடிச்சு போட்டுக்குமாம். எதுனா எக்ஸ்ட்ரா இருந்தா வாங்குங்க கழக கட்டிடத்துக்கு ஒரு கோமாளி பொம்மை வேணும். கேடியில ஒருத்தனா ஆக எல்லா முயற்சியும் நடக்குதா. நான் அதில இல்ல இதில இல்ல ஆனாலும் நான் கேடின்னு ஜீப்பில ஏற ஓடுது. அட மக்கா, எதிலயும் இல்லாட்டி என்ன அதில இருந்தாலாவது எவனாவது விட்டு போகும் அதான் மெயிலும், போனுமா பண்ணி படிக்க சொல்லி சாவடிக்கரையன்னு கழக கண்மணிகள் கதறல். கண்மனிகளூக்கு ஒரு எச்சரிக்கை, யாருனா மறுபடியும் மாட்டினா கையோட ஒரு கிலோ பஞ்சு கொண்டு போங்க, காதில் வெச்சுக்க இல்லன ரத்தம் வந்திடும். வயசுக்கு ஏத்த புத்தி தர வேண்டும்னு வேணா 108 திருப்பதி போய் வேண்டிக்க சொல்லலாம். இத்தனை பிரச்சனை இருப்பதால் சுள்ளி பொறுக்கியை தள்ளி வைக்க பிராது குடுக்கலாம்னு தலைமை யோசிக்குது.
கழகத்துக்கு ஒரு நாட்டாமை தேவை, பின்னலாடை நகர தலயை நாமினேட் பண்ண முடிவெடுத்திருக்காங்கலாம். ஏன்ன அங்கதான் திருஷ்டி பட்டுடுச்சாமே, செயலு ரெண்டு மாசம் முன்னாடி தலையில் தையலோட வந்தாராம், இப்ப தல கால் சுண்டு விரலில் ஆறு தையலோட வந்தாராம். அதனால் கழக மாநாட்டை பின்னல் நகரத்தில் வைக்க ஆலோசனையாம்.
இன்னைக்கு இம்புட்டு தான் :)
அடுத்த வாரம் இன்னும் அதிக கிசுகிசுவுடன் வரும்... புதிய ஐடியா கிளி :) படிச்சா கிலி :)) (கிழி இல்லை)