tag:blogger.com,1999:blog-8694440169942671548.post6547721809265179417..comments2023-09-11T14:29:39.169+05:30Comments on தமிழ்நாடு ஐடியா முன்னேற்ற கழகம்: சுள்ளி பொறுக்கியின் சுயரூபம்Unknownnoreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8694440169942671548.post-56060731235970152552010-04-15T14:59:30.063+05:302010-04-15T14:59:30.063+05:30அப்புறம் இப்பொவாவது ஓட்டுப்போடுங்கோ...
நம்ம சின்னத...அப்புறம் இப்பொவாவது ஓட்டுப்போடுங்கோ...
நம்ம சின்னத்துக்கு நாமலே ஒட்டுப்போடலைன்னா வெறெ யாரு ஓட்டுப்போடுவா? அப்புறமா பிரச்னையாகிறப்போகுது.....Sadagopal Muralidharanhttps://www.blogger.com/profile/08171180531303286977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8694440169942671548.post-71874300616152985232010-04-15T14:38:59.940+05:302010-04-15T14:38:59.940+05:30மயிலக்கா வணக்கம். நம்ம ஐடியாகிளியை உலக அளவுல எடுத்...மயிலக்கா வணக்கம். நம்ம ஐடியாகிளியை உலக அளவுல எடுத்துட்டுப்போலாம்னு, உங்க அனுமதியில்லாம தமிழிஷ்-ல் போட்டுட்டேன்.
இருந்தாலும் சர்குலேஷன் அதிகமாச்சுன்னா சந்தாத்தொகையில ராயல்டி குடுத்துப்போடோணுமாக்கும்...

வாழ்க ஐடியா! வளர்க ஐடியா!!Sadagopal Muralidharanhttps://www.blogger.com/profile/08171180531303286977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8694440169942671548.post-71414208318056376752010-04-15T13:35:22.742+05:302010-04-15T13:35:22.742+05:30புதிய ஐடியா கிளி :) படிச்சா கிலி ...ஐடியா கிளி
அர...புதிய ஐடியா கிளி :) படிச்சா கிலி ...ஐடியா கிளி

அருமை பகிர்வுக்கு நன்றி

கழக கண்மணிகளுக்கு வாழ்த்துக்கள்!உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)https://www.blogger.com/profile/10952226066336346436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8694440169942671548.post-31959222077035257402010-04-15T13:17:51.734+05:302010-04-15T13:17:51.734+05:30நான் இன்னும் எல்.கே.ஜி யிலயே இருக்கேன் போல!நான் இன்னும் எல்.கே.ஜி யிலயே இருக்கேன் போல!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8694440169942671548.post-18272896938109636822010-04-12T14:26:57.360+05:302010-04-12T14:26:57.360+05:30ஹா ஹா விஜி கலக்கிட்ட போ! இவ்வளவும் சொல்லிட்டு கடைச...ஹா ஹா விஜி கலக்கிட்ட போ! இவ்வளவும் சொல்லிட்டு கடைசீல சனியனைப் போய் மொக்கை மெயிலுக்கும் சிபாரிசு பண்ணிடியே...?! அதைத்தான் தாங்க முடியலை...selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8694440169942671548.post-56447749438096774512010-04-12T10:01:11.943+05:302010-04-12T10:01:11.943+05:30ஓட்டு வேணுமா? வேண்டாமா? நம்மதேன் ஓட்டுப்போடரதில்லே...ஓட்டு வேணுமா? வேண்டாமா? நம்மதேன் ஓட்டுப்போடரதில்லே. மத்தவங்களையாவது ஓட்டுப்போடரதுக்கு உடரது.

ஐடியா கிளி - நாளிதழா? வார இதழா? இருவாரத்திற்கு ஒருமுறை மலரும் இதழா? மாத இதழா?Sadagopal Muralidharanhttps://www.blogger.com/profile/08171180531303286977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8694440169942671548.post-69687158640096270342010-04-11T16:55:43.717+05:302010-04-11T16:55:43.717+05:30தேவையில்லாத போஸ்ட் விஜிதேவையில்லாத போஸ்ட் விஜிகபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8694440169942671548.post-65752994506959288932010-04-10T21:13:03.349+05:302010-04-10T21:13:03.349+05:30ஆஹா, சும்மா பொங்கு பொங்குனு பொங்கிட்டீங்க போங்க! ஆ...ஆஹா, சும்மா பொங்கு பொங்குனு பொங்கிட்டீங்க போங்க! ஆமா நீங்க குறிப்பிட்ட இவங்கள்ளாம் யாரு? இதுல ஒரு ஆனானி வேற முகத்துல மரு வச்சுகிட்டு மாறுவேஷத்துல வந்துட்டு போறாரு!

பின்னல் நகரம் சரி,மாநாடு சரி, வர்றவங்களுக்கு ஆளுக்கு ஒரு பனியன் கொடுப்பீங்களா?க. தங்கமணி பிரபுhttps://www.blogger.com/profile/06998627073398915378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8694440169942671548.post-45087881093145113862010-04-10T16:21:41.914+05:302010-04-10T16:21:41.914+05:30ஒண்ணும் புரியலைஒண்ணும் புரியலைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8694440169942671548.post-81459037004803162912010-04-10T16:16:57.212+05:302010-04-10T16:16:57.212+05:30////ந.ந.க.///
????????????????????????////ந.ந.க.///

????????????????????????Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8694440169942671548.post-31529777366111017812010-04-10T16:05:05.244+05:302010-04-10T16:05:05.244+05:30// இன்னைக்கு இம்புட்டு தான் :) //
அடுத்த வாரம் இன...// இன்னைக்கு இம்புட்டு தான் :) //

அடுத்த வாரம் இன்னும் சுவாரசியமான தகவல்களுடன் வருமாறு கொசுவை பணிக்கவும்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8694440169942671548.post-37563980857119325832010-04-10T15:58:42.690+05:302010-04-10T15:58:42.690+05:30// ஏறகனவெ மல்டிபிள் பர்சனாலிட்டி நாலு இல்ல் நாப்பத...// ஏறகனவெ மல்டிபிள் பர்சனாலிட்டி நாலு இல்ல் நாப்பது பேர மாதிரி பேசறது பெருமை இல்லன்னு யாரும் சொல்லலையாம். //

மல்டிபிள் பர்சனாலிட்டி... என்பது சரியில்லா மன நிலையில் இல்லை என்றுதானே அர்த்தம்...

எல்லாம் சரி... மல்டிபிள் பர்சனாலிட்டி இருக்கிறவர்கிட்ட, யாராவது சொன்னா எதாவது ஏறும் என நினைக்கிறீங்க...இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8694440169942671548.post-65248947423046871162010-04-10T15:54:00.839+05:302010-04-10T15:54:00.839+05:30// அதன் பொறுப்பாசிரியர் , வேற யாரு மகளிர் அணி தலைவ...// அதன் பொறுப்பாசிரியர் , வேற யாரு மகளிர் அணி தலைவிதான் //

வாழ்த்துகள் அக்கா..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8694440169942671548.post-1644737252461021112010-04-10T15:52:06.190+05:302010-04-10T15:52:06.190+05:30// தினம் கழக அறிவிப்புகளில் தியாக சொருபம் மகளிர் அ...// தினம் கழக அறிவிப்புகளில் தியாக சொருபம் மகளிர் அணிதலைவியை பற்றி வரும் உண்மைக்கு புறம்பான செய்திகளை மறுக்கவே, தலைவி காலையில் மிக சரியாக 8 .45 //

// Posted by மயில் at 01:39 //

ஐடியாக் கழகத்தில் இருந்துகிட்டு எம்மா பெரிய உண்மையைச் சொல்லியிருக்காங்க அக்கா... தாங்க முடியலடா சாமி...இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8694440169942671548.post-52156041749446171012010-04-10T15:46:27.927+05:302010-04-10T15:46:27.927+05:30கிழிக்கிறீங்க்ளேகிழிக்கிறீங்க்ளேமுத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8694440169942671548.post-11252758668707509612010-04-10T14:22:07.288+05:302010-04-10T14:22:07.288+05:30rotfl, my dear parrot! :))))rotfl, my dear parrot! :))))சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8694440169942671548.post-74968131293230608212010-04-10T11:45:53.925+05:302010-04-10T11:45:53.925+05:30கழகம் களை கட்டுதே!கழகம் களை கட்டுதே!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8694440169942671548.post-50321200980685522932010-04-10T11:00:16.074+05:302010-04-10T11:00:16.074+05:30சீனா அண்ணே, ரொம்ப நன்றி :))சீனா அண்ணே, ரொம்ப நன்றி :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8694440169942671548.post-11263935019595223252010-04-10T10:54:42.402+05:302010-04-10T10:54:42.402+05:30அண்ணா அனானி நீ யாருன்னு எனக்கு தெரியும், ஊருக்கு த...அண்ணா அனானி நீ யாருன்னு எனக்கு தெரியும், ஊருக்கு தெரியா வேனாமா? ’படைப்பாலி’ன்னு வந்துட்டா தெகிரியம் வேணூம், பேரை சொல்ல ட்ரை பண்ணுப்பா :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8694440169942671548.post-79133628418374147102010-04-10T10:52:12.767+05:302010-04-10T10:52:12.767+05:30தல’க்கு சுண்டு விரல்ல ஆறு தையலா? அதுல ஆறு தையல் போ...தல’க்கு சுண்டு விரல்ல ஆறு தையலா? அதுல ஆறு தையல் போடுற அளவுக்கு இடம் இருக்குதா? இல்ல அத்தனை தையல் போட்டே ஆகனும்ன்றதுக்காக ரெண்டு சுண்டு விரல்லயையும் சேர்த்து போட்டாங்களா?☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8694440169942671548.post-76902767172803232442010-04-10T10:45:34.079+05:302010-04-10T10:45:34.079+05:30ஆஹா... மகளிரணி தலைவி களமிறங்கிட்டாங்களா.....:-)
நட...ஆஹா... மகளிரணி தலைவி களமிறங்கிட்டாங்களா.....:-)
நடக்கட்டும்.. நடக்கட்டும்*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8694440169942671548.post-84800008349770507082010-04-10T10:45:11.005+05:302010-04-10T10:45:11.005+05:30//என்னது - பின்னலாடைத் தலவரின் இடது கால் சுண்டு வி...//என்னது - பின்னலாடைத் தலவரின் இடது கால் சுண்டு விரல்லில் தையலா - எப்பூடி ஆச்சு - ம்ம்ம்ம்ம்//

முக்கிய குறிப்பு, முன்பு நான் எழுதிய 6 தையல் இன் சுண்டுவிரல் பதிவரும், திருப்பூர் சுண்டுவிரல்பதிவரும் ஒருவர் அல்ல:)))

என் நண்பர் குதிருக்குள் இல்ல! (வைக்கவும் முடியாது)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8694440169942671548.post-22545545810831434492010-04-10T10:43:52.312+05:302010-04-10T10:43:52.312+05:30//கண்மணிகலாவது//
அது யாரு கண்மணி கலா?//கண்மணிகலாவது//
அது யாரு கண்மணி கலா?நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8694440169942671548.post-11558450479226942282010-04-10T04:59:11.158+05:302010-04-10T04:59:11.158+05:30என்னது - பின்னலாடைத் தலவரின் இடது கால் சுண்டு விரல...என்னது - பின்னலாடைத் தலவரின் இடது கால் சுண்டு விரல்லில் தையலா - எப்பூடி ஆச்சு - ம்ம்ம்ம்ம்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com