Sunday, 28 March 2010
Subscribe to:
Post Comments (Atom)
இங்கே ஐடியாக்கள் மொத்தமாகவும் சில்லரையாகவும் சகாய விலைக்கு கிடைக்கும்! யாவாரம் சூடு புடித்தவுடன் நம்ம ஐடியா முன்னேற்ற கழகம் தேர்தலில் போட்டியிடும்! நம் தளபதிகள் எல்லோருக்கும் சீட் கொடுத்து 2011ல ஆட்சி அமைத்து ஒரு ஐடியா பேரலையை உருவாக்க உள்ளோம்!! நமது கொள்கை : சொன்னதும் ஐடியா, செய்ததும் ஐடியா!!(c)
1 comment:
கழகம் கலகம் இன்றி வளர நல்வாழ்த்துகள் நண்பர்களே
Post a Comment
ஐடியா கழகம் உங்களுக்கு தேவையான ஐடியாக்களை அளிப்பது மட்டுமின்றி, உங்கள் மேலான ஐடியாக்களை பெரும் மரியாதையுடன் ஏற்பதை நமது கழக தீர்மானம் ஷரத்து 11ஏ தெளிவாக சொல்கிறது! எனவே உங்கள் கருத்தை, ஐடியாவை இந்த மாபெரும் சபையில் பார்வைக்கு வையுங்கள்! வருங்கால இந்தியாவுக்கு, ஆசியாவுக்கு ஏன் வருங்கால உலகத்துக்கே நம்மை விட்டால் கதி ஒன்றுமில்லை! வாருங்கள் ஐடியாக்களை அள்ளி விடுங்கள்